Tamil Astrologer Arun Subramanian , Online Astrology Consultation Learn Astrology in Tamil
Astrology Basics in Tamil

Mobile: +91 9677535240
Online Astrology Consultation in Tamil , Online KP Astrology Consultation in Tamil Online Astrology Predictions in Tamil , Online KP Astrology Predictions in Tamil Online Horoscope Predictions in Tamil , Online KP Horoscope Predictions in Tamil Astrology Predictions for Love Marriage , Horoscope Predictions for Love Marriage Marriage Matching Predictions in Tamil , Marriage Matching Report in Tamil Online Horoscope Consultation in Tamil , Online KP Horoscope Consultation in Tamil Online Astrologer Consultation in Tamil , Online KP Astrologer Consultation in Tamil Learn Astrology Online in Tamil , Learn KP Astrology Online in Tamil Online Astrology Course in Tamil , Online KP Astrology Course in Tamil Online Astrology Classes in Tamil , Online KP Astrology Classes in Tamil Online Astrologer Consultation , Online KP Astrologer Consultation
Tamil Astrology , Tamil Astrologer
Tamil Astrology Online , Tamil Astrologer Online Online Astrology Tamil , Online Astrologer Tamil
KP Astrology Classes Online , Online Tamil Astrology Classes
KP Astrology Course Online , Online Tamil Astrology Course
Articles written by
KP Astrologer Arun Subramanian


இந்த பக்கத்தில், ஜோதிடத்தில் பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டிய சில பொதுவான தகவல்களை பற்றி - Astrology Basics in Tamil என்ற தலைப்பிலும்..

ஜோதிடம் கற்பதில் ஆரம்ப நிலையில் உள்ள அன்பர்களுக்கு - Learn Astrology in Tamil என்ற தலைப்பிலும்..

KP ஜோதிடம் கற்று வரும் அன்பர்களுக்கு - Learn KP Astrology in Tamil என்ற தலைப்பிலும்..

தனித்தனியே கட்டுரைகளை தொகுத்து கொடுத்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Astrology Basics in Tamil , Astrology Basics for Beginners in Tamil
1. Astrology Basics in Tamil

என் அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு, அடியேன் Online Horoscope Predictions வழங்கும் பொழுது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வெறுமனே பதில்களை மட்டும் கூறாமல், அவர்களின் ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது! அவைகளால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்ன!! என்பதை சற்று விரிவாக விளக்கம் அளிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறேன்.

காரணம், ஒரு ஜாதகர் தன் திறமைகளை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தாலும் கூட.. தன் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பற்றி அறிந்தால் மட்டுமே தனது பலம் மற்றும் பலவீனத்தை பற்றி 100% அறிய முடியும் என்பது அடியேனின் பணிவான கருத்தாகும்.

இதனை ஊக்குவிக்கும் விதமாக, அடிப்படை ஜோதிடத்தில் பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி மிகவும் எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளுமாறு விளக்கம் அளித்துள்ளேன்.

So, This Platform will definitely help people, who wants to know about Astrology Basics in Tamil.


Learn Astrology in Tamil pdf , Astrology Learning in Tamil
2. Learn Astrology in Tamil

ஜோதிடம் கற்றும் வரும் ஆரம்ப நிலை அன்பர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ள விதமாக ஜோதிடத்தின் அடிப்படை பாடங்களை (Astrology Basics for Beginners in Tamil) இங்கே தொகுத்து வழங்க இருக்கிறேன்.

இதில் இனி இடம்பெற இருக்கும் கட்டுரைகளை படித்து வந்தாலே, அன்பர்கள் ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்களை வெறுமனே அறியாமல்.. அந்த விஷயங்களுக்கு பின் உள்ள அறிவியல் என்ன என்பதையும் மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.

ஆக ஜோதிடம் கற்க வேண்டி இணையத்தளத்தில் How to learn astrology in Tamil என தேடும் ஜோதிட ஆர்வலர்களுக்கு நிச்சயம் இது ஒரு கலங்கரைவிளக்கம் ஆக திகழும்.

This Platform also can guide people, who are interested to Learn Astrology in Tamil through simple explanations.

Learn Astrology in Tamil , Learn KP Astrology in Tamil
Astrology Course in Tamil , KP Astrology Course Online
முகப்பு சேவைகள் கட்டுரைகள் கட்டண விபரங்கள் தொடர்புக்கு
install tracking codes
Visitors Total
All Rights Reserved - © 2022 www.astroarun.com