Tamil Astrologer Arun Subramanian , Online Astrology Consultation KP Astrologer Online
Online Astrology Consultation

Mobile: +91 9677535240
Online Astrology Consultation in Tamil , Online KP Astrology Consultation in Tamil Online Astrology Predictions in Tamil , Online KP Astrology Predictions in Tamil Online Horoscope Predictions in Tamil , Online KP Horoscope Predictions in Tamil Astrology Predictions for Love Marriage , Horoscope Predictions for Love Marriage Marriage Matching Predictions in Tamil , Marriage Matching Report in Tamil Online Horoscope Consultation in Tamil , Online KP Horoscope Consultation in Tamil Online Astrologer Consultation in Tamil , Online KP Astrologer Consultation in Tamil Learn Astrology Online in Tamil , Learn KP Astrology Online in Tamil Online Astrology Course in Tamil , Online KP Astrology Course in Tamil Online Astrology Classes in Tamil , Online KP Astrology Classes in Tamil Online Astrologer Consultation , Online KP Astrologer Consultation
Tamil Astrology , Tamil Astrologer
Tamil Astrology Online , Tamil Astrologer Online Online Astrology Tamil , Online Astrologer Tamil
பொறியியல் துறையில் ஜாதகருக்கு எந்த பிரிவு சிறப்பு?

Learn Astrology in Tamil pdf , Astrology Learning in Tamil

மேலே உள்ள படத்தில், Engineering துறையில் உள்ள பிரிவுகள் ஒவ்வொன்றும் ஜோதிடத்தில் எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை அடியேன் கொடுத்துள்ளேன்.

பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுள் பெரும்பாலானவர்கள் Engineering துறையை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது..

இதன் விளைவாக.. இன்று வேலையே இல்லாமல் இருப்பவர்கள் list-ல் Engineer-கள் அதிகளவில் இருப்பதையும் நாம் உணர்கிறாம்.. அது மட்டுமின்றி, படித்த துறை ஒன்று, வேலை பார்க்கும் துறையோ வேறு!! என்று அதிகம் கூறி வருபவர்களும் Engineers-களே ஆவார்கள்!!

ஆக மேற்படிப்பு முடிந்த பின்னர், உத்தியோகம் என்று வரும் பொழுது.. அதில் பாதிக்கப்படுபவர்களில் பொதுவாக Engineer-கள் தான் அதிகளவு இருக்கிறார்கள்.

இதை தவிர்க்க வேண்டுமென்றால், ஒரு ஜாதகர் உயர்கல்வியில் நுழையும் முன்னரே.. ஒரு முறை தனது Horoscope-க்கு Career Predictions (Horoscope Predictions for Higher Studies /Horoscope Predictions for Job) பற்றி அறிந்து கொள்வது சிறப்பு.

அதாவது, உயர்கல்வியில் Engineering துறையை தேர்வு செய்து படிக்க ஜாதகத்தில் கொடுப்பினை உள்ளதா??
அப்படி Engineering படிக்க ஜாதகத்தில் கொடுப்பினை உள்ளது எனில்.. அதில் எந்த பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்??
என ஜோதிடரிடம் Horoscope Consultation பெறுவது சிறப்பு!

நாம் அனுபவத்தில் பார்க்கின்றோம்..
சிலர் நல்ல மதிப்பெண்களை வைத்திருந்தாலும் கல்லூரியில் இறுதி ஆண்டின் போது நடைபெறும் வளாக நேர்காணலில் தோல்வி அடைவதால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையில் அமர முடிவதில்லை. ஏன் ஒரு சிலருக்கு நெடு நாள் வரை வேலையே கிடைக்காமலும் போகிறது.

ஆனால், ஒரு சிலர் சற்று குறைவான மதிப்பெண்களை வைத்திருந்தாலும், கல்லூரி வளாக நேர்காணல்களில் தனது "தனித்தன்மையால்" வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்ந்து குறுகிய காலத்தில் மிக உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.

இது தான் கிரகங்களின் விளையாட்டு. ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் தான் இதற்கான காரணமாக அமைகிறது. ஒரு துறையில் ஜாதகர் பிரகாசிக்க வேண்டுமெனில் அந்த துறையை குறிக்கும் கிரகம் அவர் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருக்க வேண்டும்!

மருத்துவ துறைக்கு நவகிரகங்களில் சூரியன் தான் BASE PLANET என முந்தைய ஒரு கட்டுரையில் பார்த்தாம். அது போல Engineering துறைக்கு BASE PLANET யார் என இங்கே பார்ப்போம். அதாவது ஜோதிடத்தில், ENGINEERING துறை என்பது பொதுவாக எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை பற்றி முதலில் பார்ப்போம்.

ஜோதிடத்தில் மற்ற கிரகங்களை காட்டிலும் ஒரே ஒரு கிரகத்திற்கு மட்டும் இந்த Engineering துறையின் மேல் மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் வல்லமை உள்ளது. காரணம், அவரது காரகங்களுக்கு ஏங்காத/விரும்பாத ENGINEERS-களே இருக்க முடியாது!! அதாவது ஒரு Engineer-க்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அத்தனையும் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன.

அதாவது..
ஒரு சிறந்த பொறியாளருக்கு உரிய மிக முக்கியமான தகுதிகள் என்னவென்றால்:

TOP FIVE QUALITIES OF A SUCCESSFUL ENGINEER
1) Creativity & Innovation
2) Mathematical Skills
3) Logical way of Thinking
4) Problem solving Skills (taking sharp decision at the right time)
5) Good Working Relationships

இங்கே, மேற்குறிப்பிட்டுள்ள 5 தகுதிகளுமே புதனின் அம்சமாகும். அதாவது நவகிரகங்களில் புதனால் மட்டுமே மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளை ஒரு மனிதருக்கு தர இயலும். ஆக Engineering துறைக்கு புதன் பகவான் தான் BASE PLANET.

சரி, ஒருவர் Engineer ஆவதற்கு புதன் பகவான் மட்டும் வலுவாக இருந்தால் போதுமா?? நிச்சயமாக இல்லை.

ஜோதிடத்தில் மனிதனின் ஒட்டுமொத்த உடலுக்கும் சந்திர பகவானை காரகராக சொன்னாலும், உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் அவைகளின் செயல்பாடுகள் மற்றும் தன்மையை பொருத்து ரிஷிகள் தனித்தனியாக கிரகங்களை பிரித்து வைத்துள்ளார்கள்.

அது போல தான், ஒட்டுமொத்தமாக பொறியியல் துறைக்கு புதன் பகவானை காரகராக சொன்னாலும் அதில் உள்ள பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப கிரகங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதை தான் மேலே உள்ள படத்தில் அடியேன் தெளிவாக கொடுத்துள்ளேன். அன்பர்கள் இப்போது அதனை மீண்டும் ஒரு முறை நன்றாக கவனிக்க வேண்டுகிறேன்.

Engineering துறைக்கு BASE PLANET ஆன புதன் பகவான் வழிவிடும் பட்சத்தில் (அதாவது ஜாதகத்தில் புதன் கெடாமல் இருந்தாலே போதும்) எந்த கிரகம் ஜாதகத்தில் வலுவாக உள்ளதோ அந்த கிரகம் குறிப்பிடும் Engineering பிரிவை ஜாதகர் தேர்வு செய்து படிப்பது சுபம்.

உதாரணத்திற்கு,
ஒருவர் Mechanical Engineering பயில வேண்டும் எனில்..
அவரின் ஜாதகத்தில் புதன் பகவானும், சனி பகவானும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்! காரணம் Mechanical பிரிவை குறிப்பவர் சனி பகவான்.

ஒரு வேளை..
ஜாதகத்தில் புதன் பகவானும், சனி பகவானும் பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகர் எக்காரணத்தைக் கொண்டும் Mechanical Engineering படிப்பை தேர்வு செய்யக் கூடாது.

மீறி தேர்வு செய்து படித்தால், படிப்பை பாதியில் நிறுத்துவது, தேர்ச்சி பெற கடுமையாக போராடுவது போன்ற நிலைகள் உருவாகும். அப்படியே போராடி தேர்ச்சி பெற்றாலும் அதனால் ஜாதகருக்கு பெரிய அளவில் வளர்ச்சி ஏதும் இருக்காது.

காரணம், நவகிரகங்களில் சனி பகவானின் துணை இன்றி எவர் ஒருவராலும் Mechanical பிரிவில் சாதிக்க இயலாது.

அடுத்து,
ஒருவர் Civil Engineering பயில வேண்டும் எனில்..

அவரின் ஜாதகத்தில் புதன் பகவானும், செவ்வாய் பகவானும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்! காரணம் Civil பிரிவை குறிப்பவர் செவ்வாய் பகவான்.


Learn Astrology in Tamil , Learn KP Astrology in Tamil
Astrology Course in Tamil , KP Astrology Course Online
முகப்பு சேவைகள் கட்டுரைகள் கட்டண விபரங்கள் தொடர்புக்கு
install tracking codes
Visitors Total
All Rights Reserved - © 2022 www.astroarun.com