Tamil Astrologer Arun Subramanian , Online Astrology Consultation Learn KP Astrology in Tamil
KP Astrology Course in Tamil

Mobile: +91 9677535240
Online Astrology Consultation in Tamil , Online KP Astrology Consultation in Tamil Online Astrology Predictions in Tamil , Online KP Astrology Predictions in Tamil Online Horoscope Predictions in Tamil , Online KP Horoscope Predictions in Tamil Astrology Predictions for Love Marriage , Horoscope Predictions for Love Marriage Marriage Matching Predictions in Tamil , Marriage Matching Report in Tamil Online Horoscope Consultation in Tamil , Online KP Horoscope Consultation in Tamil Online Astrologer Consultation in Tamil , Online KP Astrologer Consultation in Tamil Learn Astrology Online in Tamil , Learn KP Astrology Online in Tamil Online Astrology Course in Tamil , Online KP Astrology Course in Tamil Online Astrology Classes in Tamil , Online KP Astrology Classes in Tamil Online Astrologer Consultation , Online KP Astrologer Consultation
Tamil Astrology , Tamil Astrologer
Tamil Astrology Online , Tamil Astrologer Online Online Astrology Tamil , Online Astrologer Tamil
KP Astrology Course Online , Online Tamil Astrology Course
KP Astrology Learning in Tamil , KP Astrology Online Learning
WhatsApp வழியாக..
KP ஜோதிடப் பயிற்சி

Learn KP Astrology in Tamil


பயிற்சி பற்றின முழு விபரங்கள்..

மொழி:
பயிற்சி தமிழ் மொழியில் அளிக்கப்படும்.

தகுதி:
ஜோதிடம் கற்பதில் மிகுந்த ஆர்வமும், WhatsApp அல்லது Telegram செயலியை பயன்படுத்த தெரிந்திருந்தால் போதுமானது.

பாடங்கள்:
பாடங்கள் என்பது IMAGE மற்றும் AUDIO வடிவில் இருக்கும். அதாவது ஒரு தலைப்பை எடுத்து கொண்டால்.. அதன் விதி மற்றும் விபரங்கள் அழகிய வண்ணமயமான புகைப்படங்களிலும் (jpeg format IMAGES) மற்றும் அந்த தலைப்பு சம்பந்தமான ஆழ்ந்த தெளிவான விளக்கங்கள் ஆடியோக்களிலும் (mp3 format AUDIOS) இருக்கும்.

ஒவ்வொரு தலைப்பிலும் இருக்கக் கூடிய IMAGE-களை மட்டும் பார்த்தாலே அந்த தலைப்பில் அடியேன் கூற வரும் விஷயங்களை அன்பர்கள் பெருமளவு புரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு IMAGE-கள் யாவும் அழகாகவும், மிகவும் நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன..

கீழே உள்ள Sample image-ஐ அன்பர்கள் சற்று பார்வையிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

KP Astrology Classes in Tamil, Online KP Astrology Classes

பயிற்சியின் காலம்:
பாடங்கள் யாவும் ஏற்கனவே Record செய்யப்பட்டவைகள் என்பதால் கற்றுக் கொள்ள ஆகும் காலம் என்பது முழுக்க முழுக்க.. நீங்கள் தினம் இதற்கு செலவிடும் நேரத்தை பொறுத்தே அமையும்.

பாடத்தின் நீளத்தை கருத்தில் கொள்கையில், நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் செலவு செய்தாலே சுமார் ஒன்றரை மாதங்களில் இந்த ஜோதிட முறையை முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.

பாடத்திட்டம் (SYLLABUS)
இந்த பயிற்சி மொத்தம் நான்கு பகுதிகளை (Total Four Modules) உள்ளடக்கியது ஆகும்.

பகுதி-1 (Module-1)
அடிப்படை KP ஜோதிடம்

பகுதி-2 (Module-2)
KP ஜோதிடத்தில் பலன் கூறும் முறை

பகுதி-3 (Module-3)
KP ஜோதிடத்தில் ஜாதக ஆய்வுகள்

பகுதி-4 (Module-4)
தொழில்முறை KP ஜோதிடம்

ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெறும் பாடத் தலைப்புகள் பற்றி மிக விரிவாக இங்கே கீழே கடைசியாக கொடுக்கப்பட்டுள்ளது..

பயிற்சிக்கான கட்டணம்:
மொத்தம் Rs. 6,000. (நான்கு பகுதிகளுக்கும் சேர்த்து)..

சான்றிதழ்:
இந்த குருகுல பயிற்சியில் வெற்றிகரமாக பயிற்சியை முடிக்கும் அன்பர்கள்.. எங்களது அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் ஜோதிஷ ஆதித்யா என்கிற பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

குறிப்பு:
எவ்வித கட்டுப்பாடும் இன்றி.. வீட்டில் இருந்தபடியே, தினம் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கற்றுக் கொள்ள முடியும் என்பதால் ஜோதிட ஆர்வலர்கள் பலர் இதன் வாயிலாக இந்த ஜோதிட முறையை கற்று வருகிறார்கள்.

குறிப்பாக மருத்துவத் துறை, ஆசிரியத் துறை, வங்கி துறை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் பலர் இந்த WhatsApp வாயிலாக மிகச் சுலபமாக ஜோதிடத்தினை கற்று பயனடைந்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

பயிற்சிக்கான SYLLABUS மிக விரிவாக..

பகுதி-1 (Module-1)
அடிப்படை KP ஜோதிடம் - SYLLABUS

1. "ஜோதிடம் உண்மை என்பதற்கான விளக்கம்!!
2. நவகிரகங்கள் எப்படி பூமியில் வாழும் மனிதர்களை ஆளுமை செய்கின்றன!!
3. "ஜோதிடம் பெயர்க்காரணம்"
4. விஞ்ஞானிகள் குறிப்பிட்ட நவகிரகங்களுக்கும், ஜோதிடத்தில் ரிஷிகள் குறிப்பிட்ட நவகிரகங்களுக்கும் வேறுபாடு ஏன்?? அதற்கான காரணம் என்ன!!
5. ஜோதிட வாய்ப்பாடு காலத்திற்கும், அளவுகளுக்கும்....
6. ராசி மண்டலத்தை பன்னிரு பிரிவுகளாக பிரித்ததற்கான காரணம் என்ன??
7. ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை 27-ஆக பிரித்ததற்கான காரணம் பற்றி..
8. ராசிகளின் தன்மைகள் பற்றி..
9. கிரகங்களுக்கு உரிய ராசிகளும் அதற்கான காரணமும்..
10. கிரகங்களுக்கு உரிய நட்சத்திரங்கள் பற்றி..
11. கிரகங்களின் வேகம் பற்றி..
12. ஜோதிடத்தில்.. ராசி மற்றும் பாவம் என்றால் என்ன?? இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு!!
13. ராசிகளுக்கு உரிய மாதங்கள் பற்றி..
14. ஒரு ஜாதகத்தில் சூரியனின் இருப்பிடத்தை வைத்து மட்டும் ஜாதகர் பிறந்த தமிழ் மாதத்தினையும், தமிழ் தேதியையும் எப்படி கூறுவது..
15. லக்னம் என்றால் என்ன?? லக்னப்புள்ளி அறிவியல் பார்வையில்..
16. ஒரு ஜாதகத்தில் சூரியன் மற்றும் லக்னப்புள்ளியின் இருப்பிடத்தை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தை தோராயமாக எப்படி கண்டுபிடிப்பது??
17. நவாம்சம் என்றால் என்ன?? நவாம்ச கணிதம் பற்றி..
18. பாரம்பரிய ஜோதிட முறைக்கும் சார ஜோதிட முறைக்கும் என்ன வேறுபாடு??
19. ராசி மண்டலத்தில் கால புருஷத் தத்துவப்படி அமைந்த வீடுகளை பற்றி..
20. ராசி மண்டலத்தில் ஒருவரது ஜாதகப்படி அமையும் வீடுகளை பற்றி..
21. திரிகோண ராசிகளை பற்றி..
22. கேந்திர ராசிகளை பற்றி..
23. ஜோதிடத்தில் பாவங்கள் என்றால் என்ன?? ஒவ்வொரு பாவத்தின் ஆரம்பம் மற்றும் முடிவினை எவ்வாறு கண்டறிவது??
24. காரகம் என்றால் என்ன??
25. கிரக காரகங்கள் விளக்கங்களோடு..
26. பாவ காரகங்கள் விளக்கங்களோடு..
27. பாவ காரக சூட்சுமங்கள் பற்றி..
28. தசாபுத்தி என்றால் என்ன?? தசாபுத்தி கணிதம் பற்றி.. தசாபுத்தி முக்கியத்துவம் என்ன..??
29. உபநட்சத்திரம் என்றால் என்ன?? உபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
30. உபஉபநட்சத்திரம் என்றால் என்ன?? உபஉபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!


பகுதி-2 (Module-2)
KP ஜோதிடத்தில் பலன் கூறும் முறை - SYLLABUS

1. பாவ ஆரம்ப முனை பற்றி
2. பாவங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் அதிபதிகள் பற்றி
3. பாவ அதிபதிகளின் பங்கு மற்றும் அவைகளின் தொகுப்பு
4. சார ஜோதிடத்தில் கிரகங்களின் அனுகுமுறை
5. அகம் சார்ந்த காரகங்கள் மற்றும் புறம் சார்ந்த காரகங்கள் பற்றி
6. அகம் சார்ந்த பாவங்கள் மற்றும் புறம் சார்ந்த பாவங்கள் பற்றி
7. பாவ சம்பந்தம் பற்றி மிக விரிவாக..
8. பாவ கூட்டணி பற்றி மிக விரிவாக..
9. கிரகங்களின் நிலைகள் மற்றும் அதிபதிகள் பற்றி
10. சார ஜோதிட பிரதான விதி விளக்கம்
11. சார ஜோதிடத்தில் கிரக இயக்கம் பற்றி
12. சார ஜோதிடத்தில் கிரகம் குறிக்காட்டும் பாவங்கள்
13. சார ஜோதிடத்தில் பாவ தொடர்பு அமையும் விதம்
14. சார ஜோதிடத்தில் SELF PROMOTER
15. அகம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
16. புறம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
17. பன்னிரு பாவங்களின் தன்மை பற்றி
18. திரிகோணங்களின் தன்மை பற்றி
19. பன்னிரு பாவங்களின் தரம்
20. சார ஜோதிடத்தில் பலன் கூறும் விதம் மிக விரிவாக..
21. கொடுப்பினையின் காரணிகள்
22. பாவ காரகத்தின் முக்கியத்துவம்
23. கிரக காரகத்தின் முக்கியத்துவம்
24. லக்ன பாவத்தின் முக்கியத்துவம்
25. ஒன்பதாம் பாவத்தின் முக்கியத்துவம்


பகுதி-3 (Module-3)
KP ஜோதிடத்தில் ஜாதக ஆய்வுகள் - SYLLABUS

1. ஜாதகத்தில் பாவ காரகத்தையும், கிரக காரகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் பற்றி..
2. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு.. ஜாதகத்தில் கொடுப்பினையின் பலத்தை அறிதல்..
3. ஒரு ஜாதகத்தின் காரணிகள் பற்றி..
4. ஒரு ஜாதகத்தில் கொடுப்பினையின் பங்கு
5. ஒரு ஜாதகத்தில் தசாபுத்தியின் பங்கு
6. ஒரு ஜாதகத்தில் கோச்சாரத்தின் பங்கு
7. ஒரு ஜாதகத்தில் நிலையான பாவங்கள் பற்றி..
8. ஒரு ஜாதகத்தில் நிலையற்ற பாவங்கள் பற்றி..
9. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் முறை.. ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆய்வு செய்யும் பொழுது எதில் தொடங்கி எதில் முடிக்க வேண்டும் என்பதை பற்றிய விளக்கங்கள்..
10. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உடல் ஆரோக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
11. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் கல்வியை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
12. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் திருமண வாழ்க்கையை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
13. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் குழந்தை பாக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
14. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் காதலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
15. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உத்தியோகத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
16. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் தொழிலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை


பகுதி-4 (Module-4)
தொழில் முறை KP ஜோதிடப் பயிற்சி - SYLLABUS

1. ஜாதகத்தில் பாவ மற்றும் கிரக தொடர்புகளை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
2. KP ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை..
3. KP ஜோதிடத்தில் கோச்சார பலன் பார்க்கும் முறை..
4. KP ஜோதிடத்தில் சுப காரியங்களுக்கு முஹுர்த்தம் பார்க்கும் முறை..
5. KP ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கும் முறை

முகப்பு சேவைகள் கட்டுரைகள் கட்டண விபரங்கள் தொடர்புக்கு
install tracking codes
Visitors Total
All Rights Reserved - © 2022 www.astroarun.com