This One-on-One Class method is perfect for anyone who want to learn KP Astrology at their own time and speed!
Lessons will be in Tamil Only. If you want to learn KP Astrology in English or Hindi, then you have to go with One-on-One Zoom Class.
You should know about the astrology basics. If you want to learn Astrology from basics, then please go with our One-on-One Zoom Class.
(KP Astrology Rules)
Level 2 - Practicals(Horoscope Analysis)
The lessons are made in mp4 video format, where each topic is systematically broken down and explained using a combination of colourful slides and background voice narration.
For complex topics, additional whiteboard explanations are provided to ensure clarity and understanding.
Videos will be delivered through our offical Android App "Astro Whiz".
6 months
Every week, 3 Videos will be delivered.
1. KP ஜோதிடம் ஓர் அறிமுகம்!!
2. உபநட்சத்திரம் என்றால் என்ன??
3. உபநட்சத்திர பிரிவுகளை பிரித்த விதம் பற்றி..
4. உபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
5. உபஉபநட்சத்திரம் என்றால் என்ன??
6. உபஉபநட்சத்திர பிரிவுகளை பிரித்த விதம் பற்றி..
7. உபஉபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
1. சார ஜோதிட பிரதான விதி விளக்கம்
2. சார ஜோதிடத்தில் கிரக இயக்கம் பற்றி..
3. சார ஜோதிடத்தில் கிரகம் குறிக்காட்டும் பாவங்கள்
4. சார ஜோதிடத்தில் பாவ தொடர்பு அமையும் விதம்
5 சார ஜோதிடத்தில் SELF PROMOTER பற்றி..
6. அகம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
7. புறம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
8. பன்னிரு பாவங்களின் தன்மை பற்றி..
9. திரிகோணங்களின் தன்மை பற்றி..
10. பன்னிரு பாவங்களின் தரம்
11. சார ஜோதிடத்தில் பலன் கூறும் விதம் மிக விரிவாக..
1. கொடுப்பினையின் காரணிகள்
2. பாவ காரகத்தின் முக்கியத்துவம்
3. கிரக காரகத்தின் முக்கியத்துவம்
4. லக்ன பாவத்தின் முக்கியத்துவம்
5. ஒன்பதாம் பாவத்தின் முக்கியத்துவம்
6. ஜாதகத்தில் பாவ காரகத்தையும், கிரக காரகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் பற்றி..
7. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு.. ஜாதகத்தில் கொடுப்பினையின் பலத்தை அறிதல்..
8. ஒரு ஜாதகத்தின் காரணிகள் பற்றி..
9. ஒரு ஜாதகத்தில் கொடுப்பினையின் பங்கு
10. ஒரு ஜாதகத்தில் தசாபுத்தியின் பங்கு
11. ஒரு ஜாதகத்தில் கோச்சாரத்தின் பங்கு
12. ஒரு ஜாதகத்தில் நிலையான பாவங்கள் பற்றி..
13. ஒரு ஜாதகத்தில் நிலையற்ற பாவங்கள் பற்றி..
1. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் முறை.. ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆய்வு செய்யும் பொழுது எதில் தொடங்கி எதில் முடிக்க வேண்டும் என்பதை பற்றிய விளக்கங்கள்..
2. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உடல் ஆரோக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
3. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் கல்வியை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
4. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் திருமண வாழ்க்கையை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
5. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் குழந்தை பாக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
6. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் காதலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
7. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உத்தியோகத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
8. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் தொழிலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
1. ஜாதகத்தில் ஒரு பாவத்தை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
2. ஜாதகத்தில் ஒரு கிரகத்தை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
3. KP ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை..
4. KP ஜோதிடத்தில் கோச்சார பலன் பார்க்கும் முறை..
5. KP ஜோதிடத்தில் சுப காரியங்களுக்கு முஹுர்த்தம் பார்க்கும் முறை..
6. KP ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கும் முறை