This WhatsApp class method is perfect for anyone who want to learn KP Astrology easily!
Lessons are made in Tamil. If you want to learn KP Astrology in English, then please go with our One-on-One Zoom Class method.
To learn KP Astrology, all you need is interest and active involvement.
You don't need any prior knowledge in Astrology. Because in this mode, you can learn rite from basics.
Lessons will be presented through images and audios. The images act as references, while explanations are provided in MP3 format.
The images are designed to be self-explanatory, like a mind map, making it easy to understand the theory.
A sample image is shown below for reference.
As previously mentioned, explanations will be provided in mp3 audio format. The length of each audio file varies, ranging from 2 minutes to 19 minutes, depending on the topics.
Rs. 6,000 Total
Approximately 75 hours.
If you add up the total length of all the audio lessons, it will be approximately 75 hours.
The lessons (both images and audios) are pre-recorded, allowing you to learn this KP Astrology course at your convenience and at your own pace. Most importantly, you can join the course at any time.
After you register, all lessons will be sent to you via WhatsApp in one go, making it easy to access everything.
If you can dedicate around 1.5 hours per day, you can complete this Astrology course within two months.
This WhatsApp method class is comprised with Four Levels.
1. ஜோதிடம் - ஓர் அறிமுகம்!
2. நவகிரகங்கள் எப்படி பூமியில் வாழும் மனிதர்களை ஆளுமை செய்கின்றன!!
3. "ஜோதிடம் பெயர்க்காரணம்"
4. விஞ்ஞானிகள் குறிப்பிட்ட நவகிரகங்களுக்கும், ஜோதிடத்தில் ரிஷிகள் குறிப்பிட்ட நவகிரகங்களுக்கும் வேறுபாடு ஏன்?? அதற்கான காரணம் என்ன!!
5. ஜோதிட வாய்ப்பாடு காலத்திற்கும், அளவுகளுக்கும்....
6. ராசி மண்டலத்தை பன்னிரு பிரிவுகளாக பிரித்ததற்கான காரணம் என்ன??
7. ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை 27-ஆக பிரித்ததற்கான காரணம் பற்றி..
8. ராசிகளின் தன்மைகள் பற்றி..
9. கிரகங்களுக்கு உரிய ராசிகளும் அதற்கான காரணமும்..
10. கிரகங்களுக்கு உரிய நட்சத்திரங்கள் பற்றி..
11. கிரகங்களின் வேகம் பற்றி..
12. ஜோதிடத்தில்.. ராசி மற்றும் பாவம் என்றால் என்ன?? இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு!!
13. ராசிகளுக்கு உரிய மாதங்கள் பற்றி..
14. ஒரு ஜாதகத்தில் சூரியனின் இருப்பிடத்தை வைத்து மட்டும் ஜாதகர் பிறந்த தமிழ் மாதத்தினையும், தமிழ் தேதியையும் எப்படி கூறுவது..
15. லக்னம் என்றால் என்ன?? லக்னப்புள்ளி அறிவியல் பார்வையில்..
16. ஒரு ஜாதகத்தில் சூரியன் மற்றும் லக்னப்புள்ளியின் இருப்பிடத்தை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தை தோராயமாக எப்படி கண்டுபிடிப்பது??
17. நவாம்சம் என்றால் என்ன?? நவாம்ச கணிதம் பற்றி..
18. பாரம்பரிய ஜோதிட முறைக்கும் சார ஜோதிட முறைக்கும் என்ன வேறுபாடு??
19. ராசி மண்டலத்தில் கால புருஷத் தத்துவப்படி அமைந்த வீடுகளை பற்றி..
20. ராசி மண்டலத்தில் ஒருவரது ஜாதகப்படி அமையும் வீடுகளை பற்றி..
21. திரிகோண ராசிகளை பற்றி..
22. கேந்திர ராசிகளை பற்றி..
23. ஜோதிடத்தில் பாவங்கள் என்றால் என்ன?? ஒவ்வொரு பாவத்தின் ஆரம்பம் மற்றும் முடிவினை எவ்வாறு கண்டறிவது??
24. காரகம் என்றால் என்ன??
25. கிரக காரகங்கள் விளக்கங்களோடு..
26. பாவ காரகங்கள் விளக்கங்களோடு..
27. பாவ காரக சூட்சுமங்கள் பற்றி..
28. தசாபுத்தி என்றால் என்ன?? தசாபுத்தி கணிதம் பற்றி.. தசாபுத்தி முக்கியத்துவம் என்ன..??
1. KP ஜோதிடம் ஓர் அறிமுகம்!!
2. உபநட்சத்திரம் என்றால் என்ன??
3. உபநட்சத்திர பிரிவுகளை பிரித்த விதம் பற்றி..
4. உபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
5. உபஉபநட்சத்திரம் என்றால் என்ன??
6. உபஉபநட்சத்திர பிரிவுகளை பிரித்த விதம் பற்றி..
7. உபஉபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
8. ஜோதிடத்தில் ராசிக்கும், பாவத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றி..
9. பாவ ஆரம்ப முனை பற்றி..
10. 12 பாவங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் அதிபதிகள் பற்றி..
11. பாவ அதிபதிகளின் பங்கு மற்றும் அவைகளின் தொகுப்பு
12. 9 கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் அதிபதிகள் பற்றி..
13. சார ஜோதிடத்தில் கிரகங்களின் அணுகுமுறை
14. பாவ சம்பந்தம் பற்றி மிக விரிவாக..
15. பாவ கூட்டணி பற்றி மிக விரிவாக..
16. அகம் சார்ந்த காரகங்கள் மற்றும் புறம் சார்ந்த காரகங்கள்
17. அகம் சார்ந்த பாவங்கள் மற்றும் புறம் சார்ந்த பாவங்கள்
18. சார ஜோதிட பிரதான விதி விளக்கம்
19. சார ஜோதிடத்தில் கிரக இயக்கம் பற்றி..
20. சார ஜோதிடத்தில் கிரகம் குறிக்காட்டும் பாவங்கள்
21. சார ஜோதிடத்தில் பாவ தொடர்பு அமையும் விதம்
22 சார ஜோதிடத்தில் SELF PROMOTER பற்றி..
23. அகம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
24. புறம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
25. பன்னிரு பாவங்களின் தன்மை பற்றி..
26. திரிகோணங்களின் தன்மை பற்றி..
27. பன்னிரு பாவங்களின் தரம்
28. சார ஜோதிடத்தில் பலன் கூறும் விதம் மிக விரிவாக..
1. கொடுப்பினையின் காரணிகள்
2. பாவ காரகத்தின் முக்கியத்துவம்
3. கிரக காரகத்தின் முக்கியத்துவம்
4. லக்ன பாவத்தின் முக்கியத்துவம்
5. ஒன்பதாம் பாவத்தின் முக்கியத்துவம்
6. ஜாதகத்தில் பாவ காரகத்தையும், கிரக காரகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் பற்றி..
7. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு.. ஜாதகத்தில் கொடுப்பினையின் பலத்தை அறிதல்..
8. ஒரு ஜாதகத்தின் காரணிகள் பற்றி..
9. ஒரு ஜாதகத்தில் கொடுப்பினையின் பங்கு
10. ஒரு ஜாதகத்தில் தசாபுத்தியின் பங்கு
11. ஒரு ஜாதகத்தில் கோச்சாரத்தின் பங்கு
12. ஒரு ஜாதகத்தில் நிலையான பாவங்கள் பற்றி..
13. ஒரு ஜாதகத்தில் நிலையற்ற பாவங்கள் பற்றி..
14. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் முறை.. ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆய்வு செய்யும் பொழுது எதில் தொடங்கி எதில் முடிக்க வேண்டும் என்பதை பற்றிய விளக்கங்கள்..
15. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உடல் ஆரோக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
16. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் கல்வியை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
17. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் திருமண வாழ்க்கையை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
18. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் குழந்தை பாக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
19. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் காதலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
20. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உத்தியோகத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
21. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் தொழிலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
1. ஜாதகத்தில் ஒரு பாவத்தை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
2. ஜாதகத்தில் ஒரு கிரகத்தை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
3. KP ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை..
4. KP ஜோதிடத்தில் கோச்சார பலன் பார்க்கும் முறை..
5. KP ஜோதிடத்தில் சுப காரியங்களுக்கு முஹுர்த்தம் பார்க்கும் முறை..
6. KP ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கும் முறை