A name is more than sound, it carries a number, and that number belongs to a planet. This method combines Numerology with Astrology to make sure that planet is one that truly favours your baby.
Share the baby's birth details.
I analyze the horoscope and identify the most favourable planet.
I recommend the suitable name number based on that planet.
Use the Name Number Calculator on this page to test names, shortlist the matching ones, and I will help you choose the best name.
When Numerology and Astrology agree on a name, you can be confident it is the right one.
பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் வைக்க வேண்டும் என்கிற விஷயத்திற்காக வரும் வாடிக்கையாளர்களுக்காக அடியேன் இந்த கட்டுரையை பிரத்யேகமாக பதிவு செய்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவனின் கட்டுப்பாட்டில் இயங்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய நவகிரகங்கள் தான் மனிதர்களாகிய நம்மை ஆளுமை செய்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு மனிதரை ஒன்பது கிரகங்களும் ஆளுமை செய்தாலும், அவை அனைத்துமே அந்த ஜாதகருக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதில்லை.
I am writing this article specifically for clients who come to me asking how to choose a lucky name for their new born baby.
As we all know, the nine planets, Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and Ketu, govern every human being under the control of the Almighty. Even though all nine planets influence a person, not all of them sit in a position that benefits that particular horoscope.
அதாவது, ஒருவர் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்திற்கு ஏற்ப, சில கிரகங்கள் அவருக்கு சாதகமாகவும் (நன்மை செய்யும் அமைப்பிலும்), சில கிரகங்கள் அவருக்கு பாதகமாகவும் (தீமை செய்யும் அமைப்பிலும்) அமைகின்றன.
That is to say, based on a person's exact time and place of birth, some planets end up placed favourably for them (in a position that benefits them), while other planets end up placed unfavourably (in a position that harms them).
ஒருவரின் ஜாதகத்தில், Lucky Planet ஆக திகழ்கின்ற கிரகம், அந்த ஜாதகருக்கு தெளிவான சிந்தனையை கொடுத்து வாழ்வில் உயர்த்துவது மட்டுமல்லாது, அவருக்கு வரக்கூடிய இன்னல்களில் இருந்து காக்கவும் வல்லது.
The planet that stands as the Lucky Planet in a person's horoscope does more than just give them clarity of thought and lift them up in life, it is also capable of protecting them from troubles that may come their way.
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது, ஜாதகத்தில் Lucky Planet எதுவோ, அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் வரும் பெயரை வைப்பது அந்த ஜாதகருக்கு ஒரு விதமான Positive Vibration-ஐ தரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
When naming a child, giving a name that falls under the rule of that child's Lucky Planet gives a form of positive vibration to the person throughout life.
Numerology-ல், 1 முதல் 9 வரை உள்ள ஒன்பது எண்களையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. கீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு எண்ணும் எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் வருகிறது என்பதை காணலாம்.
In Numerology, the nine planets rule the nine numbers from 1 to 9. The reference below shows which planet governs each number.
இதன்படி, "எண் 6" கூட்டுத்தொகையாக வரும் பெயர்கள் அனைத்தும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும். "எண் 3" கூட்டுத்தொகையாக வரும் பெயர்கள் அனைத்தும் குருவின் ஆதிக்கத்தில் வரும்.
Accordingly, every name whose total comes to Number 6 falls under the rule of Venus. Every name whose total comes to Number 3 falls under the rule of Jupiter.
Numerology-ல் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு எண்ணை குறிக்கும். ஒரு பெயரில் உள்ள எழுத்துக்கள் குறிப்பிடும் எண்களை கூட்டி, ஒற்றை இலக்கமாக வரும் வரை மீண்டும் கூட்டினால் வரும் விடை தான் அந்த பெயருக்கான இறுதி எண் ஆகும்.
In Numerology, every English letter stands for a number. Add up the numbers for every letter in the name, and keep reducing the total until you reach a single digit. That single digit is the name's final number.
உதாரணத்திற்கு:
For example:
ஒவ்வொரு கிரகமும் பெற்ற காரகத்துவங்களை அடிப்படையாக கொண்டு, நவகிரகங்களை இரு பிரிவாக பிரிக்கலாம்.
Based on the significations each planet holds, the nine planets can be split into two groups.
குரு, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன்Jupiter, Venus, Mercury, Sun, Moon
சனி, ராகு, கேது, செவ்வாய்Saturn, Rahu, Ketu, Mars
ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் Lucky Planet ஆக வரும்போது, அவற்றில் இயற்கை சுப கிரகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
When more than one planet qualifies as a Lucky Planet in a horoscope, priority should go to the natural benefic among them.
Want to know YOUR baby's actual Lucky Planet? This calculator shows which planet a name belongs to. Finding which planet is lucky for your baby needs the birth horoscope.
Contact me directly on WhatsApp or call to schedule your appointment.
Book Your Consultation