|
|
ONLINE ASTROLOGY PREDICTIONS
|
 |
|
 |
|
 |
|
 |
|
1. Detailed Horoscope Predictions |
Advantages of getting Horoscope Consultation from KP Astrologer Arun Subramanian
---> முதலில், உங்கள் பிறந்த நேரத்தில் சிறு பிழையோ அல்லது குழப்பமோ இருந்தால் அதை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
---> உங்களின் ஜாதகப்படி, நவகிரகங்களில் தங்களுக்கு சாதகமான கிரகங்கள் யாவை? பாதகமான கிரகங்கள் யாவை? என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
---> உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கடினமான சூழலிலும் தெளிவான முடிவை எடுக்கலாம்.
---> உயர்கல்வி, உத்தியோகம், தொழில் போன்றவைகளுக்கு எந்தெந்த துறைகள் தங்களுக்கு சிறப்பினை தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
---> இனி வரும் காலங்களில் தங்களுக்கு மிகவும் சாதகமான கால கட்டங்கள் எவை? பாதகமான (அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய) கால கட்டங்கள் எது? என்பதை அறிந்து கொள்ளலாம்.
Input Required
---> ஜாதகரின் பெயரோடு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை அனுப்பி வைத்தால் போதுமானது.
Horoscope Copy
---> Online Horoscope Consultation முடிந்த பின்னர் ஜாதகத்தை PDF வடிவில் WhatsApp வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஜாதகம் என்பது, ஜோதிடமே தெரியாத அன்பர்களும் தங்களின் கிரக நிலைகளை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
|
2. Marriage Matching |
Input Required
ஆண், பெண் இருவரின் பெயரோடு அவர்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை அனுப்பி வைத்தால் போதுமானது.
Consultation
திருமண பொருத்தம் இருவருக்கும் உள்ளது எனில் எந்த அளவிற்கு உள்ளது? (அல்லது) திருமண பொருத்தம் இல்லையெனில் அதற்கான ஜோதிட காரணங்கள் என்ன? என்பதை விபரமாக தொலைப்பேசி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Marriage Matching Report
திருமண பொருத்தம் சம்பந்தமான ஆய்வறிக்கையை (Marriage Matching Report) PDF வடிவில் WhatsApp வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
Support from Astrologer
ஒரு வேளை தாங்கள் கொடுத்த வரனின் ஜாதகம் பொருந்தாமல் போனால், ஜாதகருக்கு வரக்கூடிய வரன் / வாழ்க்கை துணை எந்தெந்த நட்சத்திரம் மற்றும் லக்னங்களில் பிறந்திருந்தால் சிறப்பு என்பது சம்பந்தமான முழுமையான பட்டியல் ஒன்றை பெறலாம்.
திருமண பொருத்தம் என்றால் லக்னம், நட்சத்திரம் மட்டுமல்லாது கிரக பொருத்தம், தசாபுத்தி போன்றவைகளும் கட்டாயம் பார்க்க வேண்டும். எனினும் ஒரு ஜாதகத்தின் உயிராக சொல்லப்படும் லக்னத்தை வைத்து நாம் வரனின் ஜாதகங்களை Filter செய்யலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
What Astro Arun Suggests!!
அன்பர்கள் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் முன்னர், ஒரு முறை ஜோதிடரிடம் Horoscope Predictions பெறுவது.. குறிப்பாக Marriage Life Predictions பற்றி அறிந்து கொள்வது சிறந்தது. இதற்கான காரணம் என்னவெனில்..
நமது ஜாதகத்தில்..
"கொடுப்பினை என்கிற விதி" என்பது நமக்கு ஒரு விஷயத்தில் "என்ன நடக்கும்" என்பதை சொல்லும்!
"தசாபுத்தி என்கிற மதி" என்பது நமக்கு ஒரு விஷயம் "எப்போது நடக்கும்" என்பதை சொல்லும்!
ஒரு ஜாதகத்தில் திருமணத்திற்கு விதி நன்றாக இருந்தாலும் கூட..
நடப்பு தசாபுத்தி மோசமாக இருந்தால், அந்த தசாபுத்தி காலம் விலகும் வரை ஜாதகருக்கு திருமணம் கை கூடாது.
ஆக ஜாதகருக்கு நடப்பில் உள்ள தசாபுத்தி திருமணத்திற்கு வழி விடுகிறதா என்பதை ஜோதிடரிடம் கேட்டு அறிந்து கொள்வது
அவசியமானது ஆகும். ஜாதகத்தில் நடப்பு தசாபுத்தி மோசமாக இருந்து நாம் வரன் பார்த்தால் நமது நேரமும், பணமும் தான் வீணாக விரயமாகும்.
So, it is always better to have an Astrology Consultation before starting marriage related things.
|
3. New Horoscope Casting |
ஷர்மிளா ஜோதிஷ மையத்தில் ஜாதகங்கள் திருக்கணித பஞ்சங்கப்படி சார ஜோதிஷ மென்பொருளின் உதவியோடு டிகிரி சுத்தமாக கணிதம் செய்யப்படுகிறது.
Input Required
---> ஜாதகரின் பெயரோடு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை தெரிவித்தால் போதுமானது.
Horoscope Copy
---> Horoscope PDF வடிவில் WhatsApp வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
|
 |
|
4. Birth Time Rectification in KP Astrology |
பொதுவாக, பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் அணிந்திருக்கும் கைக் கடிகாரமோ அல்லது பிரசவ வார்டில் இருக்கும் சுவர் கடிகாரமோ காட்டும் நேரத்தில் சிறு தவறு (ஒரு நிமிடம் முன்ன பின்ன) இருந்தால் கூட, அவர்கள் குறிப்பிடும் குழந்தையின் பிறந்த நேரத்தில் பிழை வந்துவிடும். அதை சரி செய்வது பொறுப்புள்ள ஜோதிடரின் முதற்கடமை ஆகும்.
மேலும், வான்மண்டலத்தில் கிரகங்கள் யாவும் நிமிடத்திற்கு ஒரு முறை நகர்வதில்லை. நொடிக்கு நொடி நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஜாதகர் பிறந்த போது இருந்த நவகிரகங்களின் நிலைகளை பற்றி குறிப்பிடுவதே ஜாதக கணிதமாகும். ஆதலால் ஒரு குழந்தை பிறந்த நேரத்தை நொடியுடன் குறித்து, அதற்கான கிரக நிலைகளை துல்லியமாக பெற்றால் மட்டுமே ஜாதக பலனும் மிகத் துல்லியமாக வரும்.
பிறந்த நேரத்தை நொடியுடன் குறிப்பது நடைமுறையில் சற்று கடினம் தான் என்றாலும் சார ஜோதிடத்தில் ஆளும் கிரக நிலைகளின் உதவியோடு ஒரு குழந்தை பிறந்த நேரத்தை துல்லியப்படுத்தி விடலாம்.
பொதுவாக, ஷர்மிளா ஜோதிஷ மையத்தை பொருத்த வரை; ஜாதகர் பிறந்த நேரத்தை சரி பார்த்து உறுதி செய்யாமல் எந்த ஒரு ஜாதகதத்திற்கும் எதிர்கால பலன் கூறுவது இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. |
|
|
|
|
|