Tamil Astrologer Arun Subramanian , Online Astrology Consultation Astrology for Higher Education
Horoscope Predictions for Career

Mobile: +91 9677535240
Online Astrology Consultation in Tamil , Online KP Astrology Consultation in Tamil Online Astrology Predictions in Tamil , Online KP Astrology Predictions in Tamil Online Horoscope Predictions in Tamil , Online KP Horoscope Predictions in Tamil Astrology Predictions for Love Marriage , Horoscope Predictions for Love Marriage Marriage Matching Predictions in Tamil , Marriage Matching Report in Tamil Online Horoscope Consultation in Tamil , Online KP Horoscope Consultation in Tamil Online Astrologer Consultation in Tamil , Online KP Astrologer Consultation in Tamil Learn Astrology Online in Tamil , Learn KP Astrology Online in Tamil Online Astrology Course in Tamil , Online KP Astrology Course in Tamil Online Astrology Classes in Tamil , Online KP Astrology Classes in Tamil Online Astrologer Consultation , Online KP Astrologer Consultation
Tamil Astrology , Tamil Astrologer
Tamil Astrology Online , Tamil Astrologer Online Online Astrology Tamil , Online Astrologer Tamil
உயர்கல்வியில் எந்த துறை ஜாதகருக்கு சிறப்பு?

Learn Astrology in Tamil pdf , Astrology Learning in Tamil

உயர்க்கல்வியில் எண்ணற்ற துறைகள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலானவை மூன்று Categories-ல் வந்து விடும்.

Major Categories in Higher Education:
1. Medical
2. Engineering
3. Arts & Science


அதாவது உயர்கல்வியில் சுமார் 80% படிப்புகள் என்பது இந்த மேற்சொன்ன மூன்று Categories-லேயே வந்துவிடும். ஜோதிடத்தை பொருத்த வரையில்.. இந்த மூன்று முக்கிய Categories-களை குறிக்கக் கூடிய கிரகங்களை பார்த்தோம் என்றால்..

MEDICAL - சூரியன்
(Lord Sun only signifies Medical field in Astrology)

ENGINEERING, SCIENCE - புதன்
(Lord Mercury only signifies Science & Engineering field in Astrology)

ARTS - சுக்கிரன்
(Lord Venus only signifies Arts field in Astrology)

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று முக்கிய Categories களை குறிக்கும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சூரிய குடும்பத்தில் பூமிக்கு உள்வட்ட கிரகங்களாக இருந்து ஒளி மிகுந்த கிரகங்களாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

காரணம்,
சூரியன் - ஓர் ஒளிக் கிரகம், மையத்தில் இருப்பது..
புதன் - சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது, மிக அதிகளவிலான ஒளியை பெறுவது..
சுக்கிரன் - புதனுக்கு அடுத்த நிலையில் இருந்து அதிகளவிலான ஒளியை பெறுவது..

ஆக ஒளி மிகுந்த கிரகங்களே உயர்க்கல்வியை பெருமளவு ஆட்சி செய்கின்றன.
மேலும் இந்த சூரியன், புதன், சுக்கிரன் ஜோதிடத்தில் இயற்கை சுப கிரகங்களாக வருவது கூடுதல் சிறப்பு. இதை தான் "கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்று சொன்னார்களோ நம் முன்னோர்கள்!!

அடுத்து, இன்று மாணவர்களுக்கு AMBITION/GOAL என்பது இருந்தாலும், பொதுவாக அனுபவத்தில் நிறைய மாணவர்கள்..

முதலில் MEDICAL (சூரியன்) துறைக்கு முன்னுரிமை கொடுப்பதையும்,

அதற்கு அடுத்த நிலையில் ENGINEERING (புதன்) துறைக்கு முன்னுரிமை கொடுப்பதையும்,

Engineering-க்கு அடுத்த நிலையில் ARTS (சுக்கிரன்) / SCIENCE துறைக்கு முன்னுரிமை கொடுப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த வரிசை கூட சூரிய குடும்பத்தில் அமைந்திருக்கும் கிரகங்களின் வரிசையோடு சம்பந்தப்படுவதை அன்பர்கள் சற்று கவனிக்க வேண்டுகிறேன். அதாவது..

FIRST PRIORITY is Medical - சூரியன் (மையம்)
SECOND PRIORITY is Engineering - புதன் (சூரியனுக்கு முதல் சற்று வட்ட பாதையில் இருப்பது)
THIRD PRIORITY is Arts - சுக்கிரன் (சூரியனுக்கு இரண்டாவது சற்று வட்ட பாதையில் இருப்பது)

சரி விஷயத்திற்கு வருகிறேன்..
ஒருவர் மருத்துவ துறையை தேர்வு செய்ய வேண்டும் எனில், அவர் ஜாதகத்தில் மருத்துவ துறைக்கு BASE PLANET ஆக திகழும் சூரிய பகவான் வலுவாக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சூரியன் மத்திமமான நிலையில் இருக்க வேண்டும். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சூரியன் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்துவிடக் கூடாது.

ஜாதகத்தில் சூரியன் பாதகமாக இருந்தால்.. ஜாதகர் மருத்துவ துறையில் நுழைய விரும்பினால் அதிகளவில் தடைகளையும், போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். ஒரு வேளை, ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் துணையோடு மேற்சொன்ன தடை மற்றும் போராட்டங்களை மீறி நுழைந்தாலும் நிச்சயம் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏதும் இருக்காது.

அடியேன் அனுபவத்தில் பல ஜாதகங்களின் வாயிலாக இதை நன்கு உணர்ந்து இருக்கிறேன்.

இந்த மருத்துவ துறையை பற்றி மிக விரிவாக Medical Profession in Astrology என்கிற ஒரு தனிப் பக்கத்தில் கொடுத்துள்ளேன். அதில் மருத்துவ துறையில் சூரியனின் பங்கு மற்றும் Post Graduate ஆன MD, மற்றும் MS களில் உள்ள பாடப் பிரிவுகள் ஒவ்வொன்றும் ஜோதிடத்தில் எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை அடியேன் கொடுத்துள்ளேன்.

அடுத்து, Engineering துறை..
Medical துறைக்கு சூரியன் BASE PLANET போல..
Engineering துறைக்கு புதன் தான் BASE PLANET.

ஆக, ஒருவர் பொறியியல் துறையை தேர்வு செய்ய வேண்டும் எனில், அவர் ஜாதகத்தில் பொறியியல் துறைக்கு BASE PLANET ஆக திகழும் புதன் பகவான் வலுவாக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் புதன் மத்திமமான நிலையில் இருக்க வேண்டும். ஆனால் எக்காரணத்தை கொண்டும் புதன் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்துவிடக் கூடாது.

இந்த பொறியியல் துறையை பற்றி மிக விரிவாக Engineering Profession in Astrology என்கிற ஒரு தனிப் பக்கத்தில் கொடுத்துள்ளேன். அதில் பொறியியல் துறையில் புதனின் பங்கு மற்றும் பொறியியல் துறையில் உள்ள பாடப் பிரிவுகள் ஒவ்வொன்றும் ஜோதிடத்தில் எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை அடியேன் கொடுத்துள்ளேன்.

மேலே கொடுத்துள்ள Self Explanatory Image-ல் உயர்க்கல்வியில் உள்ள மூன்று பிரதான Categories-களை அந்தந்த கிரகங்களுக்கு நேராக Caps-ல் கொடுத்துள்ளேன்.

MEDICAL மற்றும் ENGINEERING துறைகளை பற்றி மிக விரிவாக தனித்தனியே விளக்கம் அளித்துள்ளதால் அடியேன் இந்த Image-ஐ வடிவமைக்கும் பொழுது Medical மற்றும் Engineering courses களை ஏதும் கருத்தில் கொள்ளவில்லை.

ஆதலால் ARTS, SCIENCE துறைகளில் வரும் முக்கிய Course-களையும், சில முக்கிய DIPLOMA course-களையும், short term course-களையும் இதில் mention செய்துள்ளேன்.

நாம் உயர்கல்வியில் படிக்கும் Course எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வருகிறதோ அந்த கிரகம் நம் சுய ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். அப்போது தான் அதில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று, பின்னர் அதே துறையில் பணியில் அமர்ந்து அதிவிரைவில் உயர்ந்த நிலையை அடையலாம்.

உதாரணத்திற்கு..
ஒருவர் Film making படித்து சினிமா துறையில் பணியாற்ற வேண்டும் என்றால் அவர் ஜாதகத்தில் கட்டாயம் திரைத் துறையை குறிக்கும் ராகு நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் ராகு வலுவிழந்து காணப்பட்டால் என்ன தான் film making படித்தாலும் திரைத் துறையில் பத்தோடு பதினொன்றாக தான் இருக்க முடியுமே தவிர தனி முத்திரையைப் பதிக்க முடியாது.

சினிமா துறை என்பது கலைத் துறையில் ஓர் அங்கமாகும். ஆக சினிமாவை குறிக்கும் ராகு பகவானோடு பொதுவாக கலைத் துறைக்கு (Arts & Entertainment) அதிபதியான சுக்கிர பகவானும் வலுவாக இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

அதாவது..
சினிமா துறைக்கு (for Film Industry)
சுக்கிரன் - BASE PLANET
ராகு - BRANCH PLANET



Learn Astrology in Tamil , Learn KP Astrology in Tamil
Astrology Course in Tamil , KP Astrology Course Online
முகப்பு சேவைகள் கட்டுரைகள் கட்டண விபரங்கள் தொடர்புக்கு
install tracking codes
Visitors Total
All Rights Reserved - © 2022 www.astroarun.com